Thursday, January 22, 2009

ஷீரடி விஜயம்

சாவடி யாத்திரையை பரவசமாய் பார்த்திடும் பச்சிளம் பாலகன்




சாவடி யாத்திரையின் சில காட்சிகள்

ஸ்ரீ சாயி பாபா தங்கி இருந்த த்வாரகா மாயி எனப்படும் ஒரு மசூதி

ஸ்ரீ சாயி சமாதி மந்திரின் விமானம் பகலின் மாட்சியில்

ஸ்ரீ சாயி சமாதி மந்திரின் விமானம் இரவில் மின்னொளியில் மின்னும் அழகு

மதுரையை சேர்ந்த சுரேஷ் மற்றும் செண்பக கணேஷ் என்னும் இரு நண்பர்களுடன் கடந்த 2008 ஆம் வருடம் டிசம்பர் மாதம் மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாயி பாபா தன் வாழ் நாள் முழுதும் தங்கி தன் அருளை செலுத்தி, உலகப் புகழை அடையச் செய்த சிறிய கிராமமான ஷிர்டிக்கு, சென்று அம்மகானின் அருளைப்பெற அங்கு சென்றேன். அங்கு எடுக்கப்பட்ட சிலப் படங்களை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.



No comments: