Sunday, May 31, 2009

திருப்பரங்குன்றத்தில் காவடி நிகழ்ச்சி



திருப்பரங்குன்றத்தின் குன்றினை வலம் வருகையில் குன்றின் ஒரு அழகிய வடிவம் 
* * * *


கிரிவலப் பாதையில் ஆனந்தமாய் வசித்திருக்கும் மந்தி
* * * * *


எங்கள் வீட்டு வழக்கமாய், உபநயனம் ஆகும் முன் எங்கள் குல தெய்வமாய் விளங்கும் குமரனுக்கு,  அறுபடை வீட்டில்,   முதலாம் படை வீடாம் திருப்பரங்குன்றத்தில், காவடி எடுக்கத் தயார் நிலையில் எனது குமாரன் கார்த்தி.
* * * *


காவடி எடுக்கும் தன் அண்ணனுக்கு ஆட்டங்கள் ஆடி களைப்பு தெரியாமல், சந்தோஷமான தருணத்தை தந்து கொண்டிருந்த எனது அண்ணன் மகள் ஜ்யோத்சனா ஸ்ரீ
* * * *

கார்த்தியுடன் நான்
* * * *

குடும்ப உறுப்பினர்கள் ( இளைய தலைமுறையினர்)
* * * *

கார்த்தியுடன் எனது அப்பா (கழுத்தில் துண்டு போட்டிருப்பவர் ) மற்றும் எனது பெரியப்பா, தம்பி பாலாஜி

காவடி எடுத்திட தனயனுக்கு உதவிடும் தாய்
* * * *

காவடி எடுத்து செல்லும் என் அன்புக் குழந்தை
* * * *

பெரியம்மா மற்றும் தங்கையுடன்
* * * *

ராமேஸ்வரத்தில் எங்கள் குடும்பம்


பாம்பன் பாலத்தில் இருந்து காட்சியளிக்கும் ராமேஸ்வரத் தீவின் அழகிய காட்சி

பாம்பன் பாலத்தினை ஒரு விசைப் படகு கடந்து செல்லும் ஒரு இனிய காட்சி

பாம்பன் பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் தென்படுவது அங்கு மீன்களை இரையாட வட்டமிட்டுத் திரியும் கருடப் பறவை.


எத்தனை தடவை பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் அழகாய் காட்சியளிக்கும் பாம்பன் பாலத்தைதான் மேலே க்ளிக்கியுள்ளேன்