Thursday, January 22, 2009

ஷீரடி சுற்றுலால எடுத்த சில படங்கள்


சனி சின்ஞாபுருக்கு செல்லும் பொழுது களிப்புந்து அதுதாங்க கார்ல போகும்போது என்னையும் சுரேஷையும் செண்பக கணேசு க்ளிக்கின படம்தாங்க இது





என்னையும் செண்பக கணேஷையும் சுரேஷ் க்ளிக்கினதுங்க இது
நம்மூர்ல கரும்பு பிழிய தனிய ஒரு மிஷன் இருக்கும். ஆனா இங்க மகாராஷ்ட்ரால மாட்ட வச்சு செக்க்குல ஆயில எடுக்கறா மாதிரி எடுத்து தராங்கோ. விலை என்னமோ சல்லிசாதங்க இருந்துச்சு



அதே படம்தான் கொஞ்சம் தள்ளி வச்சு எடுத்தது

எங்களுக்காக கஷ்டப்பட்டு உழைச்ச வாயில்லா ஜீவன ஒரு தபா க்ளிக்கியிருக்கேன். சரிதானே?


ஷீரடி விஜயம்

சாவடி யாத்திரையை பரவசமாய் பார்த்திடும் பச்சிளம் பாலகன்




சாவடி யாத்திரையின் சில காட்சிகள்

ஸ்ரீ சாயி பாபா தங்கி இருந்த த்வாரகா மாயி எனப்படும் ஒரு மசூதி

ஸ்ரீ சாயி சமாதி மந்திரின் விமானம் பகலின் மாட்சியில்

ஸ்ரீ சாயி சமாதி மந்திரின் விமானம் இரவில் மின்னொளியில் மின்னும் அழகு

மதுரையை சேர்ந்த சுரேஷ் மற்றும் செண்பக கணேஷ் என்னும் இரு நண்பர்களுடன் கடந்த 2008 ஆம் வருடம் டிசம்பர் மாதம் மராட்டிய மாநிலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாயி பாபா தன் வாழ் நாள் முழுதும் தங்கி தன் அருளை செலுத்தி, உலகப் புகழை அடையச் செய்த சிறிய கிராமமான ஷிர்டிக்கு, சென்று அம்மகானின் அருளைப்பெற அங்கு சென்றேன். அங்கு எடுக்கப்பட்ட சிலப் படங்களை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்.