கடந்த பிப்ரவரி மாதம் என் குடும்பத்தாருடன் பண்டரிபுரம், ஷீரடி மற்றும் மந்த்ராலயம் சென்றிருந்தேன். அங்கு எடுத்த சிலப் புகைப்படங்கள் இங்கே தங்கள் பார்வைக்கு. உடனுக்குடன் பதிவு செய்யவேண்டும் என நினைத்தாலும் செய்ய இயலுவதில்லை. இனி உடனுக்குடன் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் நானும் என் மனைவியும்
அங்கேயே தன் நண்பன் சிவாவுடன் கார்த்தி
பண்டரிபுரத்தில் ஓடும் சந்திரபாகா நதியின் கரையில் தாயும் மகனும்
பண்டரிபுரத்தில் அமைந்துள்ள புண்டலீகனின் (பண்டரிநாதன் அல்ல) ஆலயத்தின் பின்புறத்தில் நான்
புண்டலீகனின் தாய் தந்தையர் ஆலயத்தின் முன் கார்த்தி
அங்கு அமைந்துள்ள கோவில் போன்ற அமைப்பின் பின்புலத்துடன் கார்த்திஅங்கு அங்காடித் தெருவில் கண்ட காட்சிகள் கீழே
சனி சின்ஞாபூர் செல்லும் பொழுது களிப்புந்தில் (அதுதான் காருங்க ) நாங்கள்
சனி சிஞாபூரின் நுழைவாயிலில் கார்த்தி பின்புலத்தில் பக்த துக்காராமும் வீர சிவாஜியும் (கீழே )
ஷீரடி ரயில் நிலையத்தில் சிலப் புகைப்படங்கள்.
மந்த்ராலயத்தில் எங்களுடன் சுற்றுலா வந்த திரு ராஜாமணி அவர்களுடன் மாஞ்சலை அம்மன் கோவில் வாசலில் நாங்கள்
உடன் வந்த யாத்ரீகர்கள்
