Monday, June 23, 2008

கல்லூரி நிழற்படம் 3


செல்வி கலாவதியிடமிருந்து நினைவு பரிசு பெறுகிறார் பேராசிரியர் பாலகிருஷ்ணன் அவர்கள்.





நிகழ்ச்சியில் நடனமாடும் நண்பர் திரு குமார்




பேராசிரியர் பாலகிருஷ்ணன் உரையாற்றுகிறார்

கல்லூரி நிழற்படம் 2


நிகழ்சியில் பாடல் பாடும் நண்பர் திரு அன்வர் அவர்கள்,







வரவேற்புரை
நிகழ்த்தும் நான், (பின்னணியில் திரு சொ.சொ. மீ. சுந்தரம் அவர்களும், அப்பொழுதைய கல்லூரி முதல்வர் திரு பாலகிருஷ்ணன் அவர்களும்)

கல்லூரி நிழற்படம் 1




எங்களது பேராசிரியை திருமதி சாந்தா அம்மையார்,




நான் மற்றும்




திரு.பிரகாஷ்.

வண்ண சிறகுகள்

கல்லூரி வாழ்க்கை என்பது ஒரு இன்பமான நாட்கள்தான் எல்லோருக்கும். வரவினை மறந்து செலவுகள் செய்திருப்போமே என்பது போல் வருங்காலம் கண்டு வருந்தாது நிகழ்காலத்தில் வாழ்ந்திருந்தோம். சௌராஷ்டிர கல்லூரியில் படித்த பின்பு பிரிவு உபசார தினக் கொண்டாட்டத்தின் பொழுது எடுத்த நினைவு அலையை தூண்டும் சில நிழற்படங்கள் இங்கு வெளியிடப்படுகிறது. நண்பர்களே உங்கள் கருத்தை எண்ணக் குவியலை அள்ளித் தாருங்கள். தளத்தின் தரத்தை உயர்த்த வழி காட்டுங்கள்.