Monday, December 10, 2012

Take a look at my photos on Facebook

Krishnamurthi Kuppusamy wants to share photos and updates with you.
View Krishnamurthi's Photos
Krishnamurthi has invited you to Facebook. After you sign up, you'll be able to stay connected with friends by sharing photos and videos, posting status updates, sending messages and more.

Tuesday, May 22, 2012

ஷீரடி சுற்றுலா புகைப்படங்கள்

     கடந்த பிப்ரவரி மாதம் என் குடும்பத்தாருடன் பண்டரிபுரம், ஷீரடி மற்றும் மந்த்ராலயம் சென்றிருந்தேன்.  அங்கு எடுத்த சிலப் புகைப்படங்கள் இங்கே தங்கள் பார்வைக்கு.  உடனுக்குடன் பதிவு செய்யவேண்டும் என நினைத்தாலும் செய்ய இயலுவதில்லை.  இனி உடனுக்குடன் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
 கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் நானும் என் மனைவியும் 

 அங்கேயே தன் நண்பன் சிவாவுடன் கார்த்தி 
  பண்டரிபுரத்தில்  ஓடும் சந்திரபாகா நதியின் கரையில் தாயும் மகனும்
 பண்டரிபுரத்தில் அமைந்துள்ள புண்டலீகனின் (பண்டரிநாதன் அல்ல) ஆலயத்தின்  பின்புறத்தில் நான்
 புண்டலீகனின் தாய் தந்தையர் ஆலயத்தின் முன் கார்த்தி 
 அங்கு அமைந்துள்ள  கோவில் போன்ற அமைப்பின் பின்புலத்துடன் கார்த்தி

அங்கு அங்காடித் தெருவில் கண்ட  காட்சிகள் கீழே 




சனி சின்ஞாபூர் செல்லும் பொழுது களிப்புந்தில் (அதுதான் காருங்க ) நாங்கள் 



 சனி சிஞாபூரின் நுழைவாயிலில் கார்த்தி பின்புலத்தில் பக்த துக்காராமும் வீர சிவாஜியும் (கீழே )
 ஷீரடி ரயில் நிலையத்தில் சிலப் புகைப்படங்கள்.

 மந்த்ராலயத்தில் எங்களுடன் சுற்றுலா வந்த திரு ராஜாமணி அவர்களுடன் மாஞ்சலை அம்மன் கோவில் வாசலில் நாங்கள் 


 உடன் வந்த யாத்ரீகர்கள் 




Friday, November 13, 2009

Sourashtra College Alumni Meet 2009

Alumni Meet of Sourashtra College held on 2nd October this year. Myself and Anver have attend the meet on behalf of our class. some photos taken there is published here. you can view some of the photos and make a comment on that.
Myself and Anver registered lifetime membership with Alumni Association. The Association Alumni that is SCAAN (Sourashtra College Alumni Association) has done so many contributions to the Sourashtra College for its development.

Tuesday, June 9, 2009

கார்த்தியின் உபநயனம்

கார்த்தியின் உபநயனம் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி கூடுவாஞ்சேரியில் நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் இங்கே.

Sunday, May 31, 2009

திருப்பரங்குன்றத்தில் காவடி நிகழ்ச்சி



திருப்பரங்குன்றத்தின் குன்றினை வலம் வருகையில் குன்றின் ஒரு அழகிய வடிவம் 
* * * *


கிரிவலப் பாதையில் ஆனந்தமாய் வசித்திருக்கும் மந்தி
* * * * *


எங்கள் வீட்டு வழக்கமாய், உபநயனம் ஆகும் முன் எங்கள் குல தெய்வமாய் விளங்கும் குமரனுக்கு,  அறுபடை வீட்டில்,   முதலாம் படை வீடாம் திருப்பரங்குன்றத்தில், காவடி எடுக்கத் தயார் நிலையில் எனது குமாரன் கார்த்தி.
* * * *


காவடி எடுக்கும் தன் அண்ணனுக்கு ஆட்டங்கள் ஆடி களைப்பு தெரியாமல், சந்தோஷமான தருணத்தை தந்து கொண்டிருந்த எனது அண்ணன் மகள் ஜ்யோத்சனா ஸ்ரீ
* * * *

கார்த்தியுடன் நான்
* * * *

குடும்ப உறுப்பினர்கள் ( இளைய தலைமுறையினர்)
* * * *

கார்த்தியுடன் எனது அப்பா (கழுத்தில் துண்டு போட்டிருப்பவர் ) மற்றும் எனது பெரியப்பா, தம்பி பாலாஜி

காவடி எடுத்திட தனயனுக்கு உதவிடும் தாய்
* * * *

காவடி எடுத்து செல்லும் என் அன்புக் குழந்தை
* * * *

பெரியம்மா மற்றும் தங்கையுடன்
* * * *

ராமேஸ்வரத்தில் எங்கள் குடும்பம்


பாம்பன் பாலத்தில் இருந்து காட்சியளிக்கும் ராமேஸ்வரத் தீவின் அழகிய காட்சி

பாம்பன் பாலத்தினை ஒரு விசைப் படகு கடந்து செல்லும் ஒரு இனிய காட்சி

பாம்பன் பாலத்தில் இருந்து எடுக்கப்பட்ட இப்புகைப்படத்தில் தென்படுவது அங்கு மீன்களை இரையாட வட்டமிட்டுத் திரியும் கருடப் பறவை.


எத்தனை தடவை பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் அழகாய் காட்சியளிக்கும் பாம்பன் பாலத்தைதான் மேலே க்ளிக்கியுள்ளேன்

Thursday, January 22, 2009

ஷீரடி சுற்றுலால எடுத்த சில படங்கள்


சனி சின்ஞாபுருக்கு செல்லும் பொழுது களிப்புந்து அதுதாங்க கார்ல போகும்போது என்னையும் சுரேஷையும் செண்பக கணேசு க்ளிக்கின படம்தாங்க இது





என்னையும் செண்பக கணேஷையும் சுரேஷ் க்ளிக்கினதுங்க இது
நம்மூர்ல கரும்பு பிழிய தனிய ஒரு மிஷன் இருக்கும். ஆனா இங்க மகாராஷ்ட்ரால மாட்ட வச்சு செக்க்குல ஆயில எடுக்கறா மாதிரி எடுத்து தராங்கோ. விலை என்னமோ சல்லிசாதங்க இருந்துச்சு



அதே படம்தான் கொஞ்சம் தள்ளி வச்சு எடுத்தது

எங்களுக்காக கஷ்டப்பட்டு உழைச்ச வாயில்லா ஜீவன ஒரு தபா க்ளிக்கியிருக்கேன். சரிதானே?